என்ன தான் இருக்கு இந்த சமையலில்
ப்ளீஸ்
யாரும்
புகைப்படம்
பிடித்து விடாதீர்கள் !!!
எங்க அம்மா
தினம்
காலையிலிருந்து
இரவு வரை
இந்த சமையல் அறையில்
என்ன தான் செய்யறாங்கன்னு
பார்க்க எப்படியோ ஏறி வந்து விட்டேன் 00000
தூக்கவே முடியலே
இந்த கரண்டியை
ச்சே ச்சே
நான் இறங்கி விடுகின்றேன்
இதனாலே தான்
அப்பா உள்ளயே
வர மாட்டாங்கரங்களா??????
நமக்கு எதற்கு வம்பு ???
நான் கீழயே என்
விஷமத்தை
தொடர்கின்றேன் ===
அம்மா !
நீங்க
நிச்சயம் தெய்வம் தான் !!!