இருள்
வாழ்வின்
தாத்பரியங்கள்
கருமையான இருளில்
வெண்மையாய் வெளிப்பாடு 00000
இரவில்
இருள்
புகட்டும் பாடம்
அமைதி 00000
கனசித்தமாய்
கட்டுப்பாடுக்குள்
வைக்கின்றது
மனிதர்களின் ஆணவத்தை 000
ஓய்வை முடுக்கி
ஒழுக்கத்தை
வளர்க்கின்றது 000000
இருளில்
பிற வண்ணங்கள்
அதிகாரம் 00000
இருளில்
நிலவின் வெளிச்சம்
தேனிலவு 0000000