கொக்கரக்கோ 000000000

அழகின்
ஆணவம்
அதிகாலையில்
ஆக்ரோஷமான
குரலில் வெளிப்பாடு ===========

உற்சாகமான நாளை
உருவாக்க
உள்ளுணர்வுடன்
செயல்பாடு ============

சுறுசுறுப்பில்
கதாநாயகன் ===

சண்டைக்காட்சியில்
வில்லன் ======

அடியாள் வைத்து
அடித்தால் சுவையான கறி ====

இது தான் என்
சுய சரிதம் =====

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (25-Oct-14, 10:03 pm)
பார்வை : 80

மேலே