மகிழ்ச்சியின் உச்சம்

துள்ளும்
சிறுமியின்
திகட்டாத
எழுச்சி
கண்களுக்கு
குளிர்ச்சி !!!!!!!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (25-Oct-14, 9:50 pm)
Tanglish : magilchiyin echam
பார்வை : 132

மேலே