கண்ணீர்

காதலுக்கு கண்
இல்லை என்பார்கள்,
விழிகள் அற்ற இந்த
காதலில் கண்ணீர் மட்டும்
எப்படி பெண்ணே...!!

எழுதியவர் : கலைவாணன் (27-Oct-14, 8:47 am)
Tanglish : kanneer
பார்வை : 162

சிறந்த கவிதைகள்

மேலே