என் உயிர் போகுமே
என் காதல் கவிதைகள்
உன் பார்வைகள்
அழகு ஓவியம் உன்
காலடி சுவடுகள் ...
என் உயிர் வாழ்வதே
உன் ஒற்றை வார்தைகாகவே
தாமதமாகையில்
என் உயிர் போகுமே ...
கனவு வந்திட
உறங்க வேண்டுமே
உன் கண்ட நாள் முதல்
என் உறக்கம் போனதே
என் காதல் கவிதைகள்
உன் பார்வைகள்
அழகு ஓவியம் உன்
காலடி சுவடுகள் ...
என் உயிர் வாழ்வதே
உன் ஒற்றை வார்தைகாகவே
தாமதமாகையில்
என் உயிர் போகுமே ...
கனவு வந்திட
உறங்க வேண்டுமே
உன் கண்ட நாள் முதல்
என் உறக்கம் போனதே