பழைய காதலி - வேலு
பழைய காதலியை
பார்க்கும் போதெல்லாம்
புதுசா பூக்கிறது
காதல்
பட்டுப்போன மரத்தில்
இளந்துளிர் போல
பழைய காதலியை
பார்க்கும் போதெல்லாம்
புதுசா பூக்கிறது
காதல்
பட்டுப்போன மரத்தில்
இளந்துளிர் போல