தேடல்

உரிமையோடு உன்னை
உறவென்று
நினைத்ததால் தான்
வெறுமையாக்கி
என்னை
வேறுதேசம்
போனாயோ ..?
என்னவனே
அறியாயோ
உன்னவளின்
வேதனையை...
வழியின்பால்
என் விழிகள்
தேடுதைய்யா
உன் வரவை
வந்துவிடு என்னோடு
நான்
வாழ வேண்டும் உன்னோடு...!