நவீன புதுமொழிகள் பகுதி 3
சிரிப்பை அடக்காமல்
சோகத்தை அள
வாழ்வில் முன்னேற
வரவை வைத்து
செலவை முடிவு செய்
ஒருவகையில் வியாபாரம்தான் வாழ்க்கை
தாய் அன்புக்கு இணையாய்
ஒப்பிடாதே எதையும்
நிச்சயம் இணை இல்லை
கடமை என்பதே
கருத்தாய் நடப்பது
உறவுகள் என்பதே
உடைமை போல் இருப்பது
சுற்றம் வைத்து உனக்கு மதிப்பானால்
உனக்கான மதிப்பு இல்லை என்பதே
ஆசைகள் வளர்க்க கற்றதும்
கண்களை ஆள தெரிந்துகொள்
வாழ்வில் துன்பம் குறையும்