ஹை

பல மரங்களை வெட்டிச் சாய்த்த
கோடாரிக்கு பிடி இல்லாமல்
துருப்பிடிகின்றது கிடந்து
கொல்லைப்புரத்தில்

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (31-Oct-14, 8:46 pm)
Tanglish : hy
பார்வை : 153

மேலே