தர்பூசுவின் அங்கலாய்ப்பு

எப்படி இருந்த
எங்களை
இப்படி ஆக்கி விட்டார்கள்
இந்த சென்னை மனிதர்கள்!!!
காய்கறிகளில்
கைத்திறனாம்!!!
ஒன்னை கூட விட
மாட்டாங்களாம்
தாங்க முடியலே !!!!
எப்படி இருந்த
எங்களை
இப்படி ஆக்கி விட்டார்கள்
இந்த சென்னை மனிதர்கள்!!!
காய்கறிகளில்
கைத்திறனாம்!!!
ஒன்னை கூட விட
மாட்டாங்களாம்
தாங்க முடியலே !!!!