உதிரத்துளிகள்

என் விழிகளில்
வழிவதை
விழிநீர் என எண்ணாதே
அவை
உன்னால் காயப்படுத்தப்பட்ட
என் இதயத்தின்
உதிரத்துளிகள் ....:-(

எழுதியவர் : கயல்விழி (1-Nov-14, 9:09 am)
பார்வை : 304

மேலே