வாழ்வே ஒரு புதிர்
தப்பித் தவறினால் பின் விளைவு தெரியாது;
தவறித் தப்பினால் முழு விலாசமும் தெரியாது;
தப்பும் தவறும் தடம் மாறட்டும்.
நேற்று என்பது அனுபவம், எடுத்துக்கொள்;
இன்று என்பது நிதர்சனம், வாழ்ந்துகொள்;
நாளை என்பது நம்பிக்கை, எதிர்கொள்.