இனிய காதலர்கள்

இனை பிரியா
வாழ்க்கைக்கு

தொலை தூர
எதிர் காலத்திற்கு

இயற்க்கை சூழலில்
இனைந்து நின்று

கடலைலைகளாய்
உணர்வலைகளுடன்

இனிதே திட்டமிடும்
இனிய காதலர்கள் !!!

வாழ்க வளமுடன் !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (2-Nov-14, 9:42 am)
Tanglish : iniya kathalargal
பார்வை : 153

மேலே