என் அன்பே
தொடமால்
தொட்டு செல்லும்
உன் தாவணி முனையால்
MRI செய்யும் உன்
கயல் விழியால்
உன் உதடுகளின்
ஒரே ஒரு ஊடுருவலால்
ஊடுருவி
காதல் எனும்
சங்கிலியில் என்னை
பின்னி
பினைத்து விட்டாயே !!
என் அன்பே !
என்னை தூக்கி விட
எப்போது வருவாய் ????