உன்னை பார்த்த நிமிடங்கள்

அழகிய மாலை நேரம்
தென்றல் வீசும் இயற்க்கையான
சிறு குழந்தைகளின் மழலை மொழி
இதன் நடுவில் தென்பட்டது உனது முகம்
உனது சிரிப்பைப் பார்த்தவுடன் விழுந்துவிட்டேன்
இன்னும் எழ முடியவில்லை – காதலில்……!!!

எழுதியவர் : நவீன் ராஜ் (2-Nov-14, 8:53 am)
பார்வை : 178

மேலே