பொட்டு

இரு புருவங்களுக்கு மத்தியில்
ஒரு புள்ளியில்
அழகுப் புதையல்.

எழுதியவர் : கார்த்திக் mani (2-Nov-14, 8:06 am)
பார்வை : 62

மேலே