இவள்

படைத்த பிரமனும்
பிரமித்தான்
இவளுக்கு அழகு என்ற சொல்லும்
தமிழில் கம்மிதான்...

தரையில் நடக்கும்
வானவில்
இப்பொழுது ராமன் இருந்தால்
அவனும் உடைப்பான்
இவளுக்காய் ஒரு வான வில்...

இடை
இவளுக்கு
இறைவன் கொடுத்த
கொடை
நான் மட்டும் படிக்கும்
அழகாற்றுபடை ..

சுருங்க சொன்னால்
இவள் ~~~~~~~~~~~~~

எழுதியவர் : அருண்வாலி (2-Nov-14, 8:08 pm)
Tanglish : ival
பார்வை : 119

மேலே