நிஜம்-பொய்

நிஜமான
காதலில்
பொய்கள் அழகானது......!
ஆனால்
பொய்யான
காதலில்
நிஜம்
ஆபத்தானது......!

எழுதியவர் : தேவராஜ் (2-Nov-14, 7:56 pm)
பார்வை : 121

மேலே