இடுகாடு - காதலுக்கு

இடுகாடு ..
இவர்களுக்கே ..
இங்கே ,
முதல் உரிமை ..
காதலை இழந்த ,
காதலனுக்கும் ..
அவன் ,
காதலுக்கும் ..

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (2-Nov-14, 7:41 pm)
பார்வை : 106

மேலே