இயக்கத்தில்தான் இருக்கிறது

இயக்கத்தில்தான் இருக்கிறது
இருந்தும் என் கைபேசி
அனைத்து வைக்கப்பட்டதைபோல்
உணர்கிறேன் !
உன் அழைப்பு வராத
காரணத்தால் !
இயக்கத்தில்தான் இருக்கிறது
இருந்தும் என் கைபேசி
அனைத்து வைக்கப்பட்டதைபோல்
உணர்கிறேன் !
உன் அழைப்பு வராத
காரணத்தால் !