குரோதம்

அன்றாடம் நிகழ்ந்து வந்த
அந்த குரோதக் காட்சியை
நிறுத்திக் கொண்டு
கைகுலுக்கி புன்னகை
புரியும் காட்சியை
இந்தியா பாக்கிஸ்தான்
தந்திருப்பது மகிழ்ச்சி !
வாகா பார்டரில் !
குரோதம் குலையட்டும்
நிரந்தரமாய் என்று
ஏங்குது நெஞ்சம் !
அன்றாடம் நிகழ்ந்து வந்த
அந்த குரோதக் காட்சியை
நிறுத்திக் கொண்டு
கைகுலுக்கி புன்னகை
புரியும் காட்சியை
இந்தியா பாக்கிஸ்தான்
தந்திருப்பது மகிழ்ச்சி !
வாகா பார்டரில் !
குரோதம் குலையட்டும்
நிரந்தரமாய் என்று
ஏங்குது நெஞ்சம் !