இன்னும் இல்லை

வாங்க மச்சான் வாங்க
வந்து முத்தம் தாங்க
ஏங்க வச்சு ஏங்க !
ஏங்க வக்கி றீங்க ?
தாங்கிக் கொள்ளத் தாங்க
தாவுது இளம் நெஞ்சு
தூங்கிப் போகா தீங்க
துவளுது என் நெஞ்சு

எழுதியவர் : அபி (2-Nov-14, 11:58 pm)
Tanglish : innum illai
பார்வை : 96

மேலே