காதலில் தோற்றவன் அல்ல

என்னை காதலில் தோற்றவன் என்று,
அழைக்கும் பலருக்கு நான் கூற விரும்புவது !
நான் காதலியால் தோற்றவனே தவிர ,
காதலில் தோற்றவன் அல்ல !
என்னை காதலில் தோற்றவன் என்று,
அழைக்கும் பலருக்கு நான் கூற விரும்புவது !
நான் காதலியால் தோற்றவனே தவிர ,
காதலில் தோற்றவன் அல்ல !