போகிறேன் கண்ணே

பெண்ணே நீ நில் என்று சொன்னதும் நின்றேன் உன் இதயத்தில்

இப்போது நீ செல் என்று சொன்னது நிற்கிறேன் இமயந்தின் உச்சியில்

கண்ணிருடன் கண்களில் உன் நினைவுடன் கல்லறைக்கு செல்ல.

எழுதியவர் : ரவி.சு (3-Nov-14, 2:53 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : pokiren kanne
பார்வை : 340

மேலே