வாழ முடியாது

உன்னுடன் நிஜங்களில் வாழ்ந்த நாட்கள்
நினைவில் இருக்கும் வரை,

என்னால் கனவினில் கூட,
வேறு பெண்ணுடன் வாழ முடியாது !

எழுதியவர் : s . s (3-Nov-14, 8:49 pm)
Tanglish : vaazha mutiyaathu
பார்வை : 323

மேலே