இதயம் தேய்கிறது

விழியசைவுகளால்
என் கவிதைக்கு
உயிர் கொடுத்து போகிறாய்..

எப்போது
என் காதலுக்கு
உயிர் கொடுக்க போகிறாய்..

உன் காலடி செருப்பாய்
என்னிதயம் தேய்கிறது
உன் வரவை நினைத்து...

எழுதியவர் : கோபிநாத் (4-Nov-14, 3:30 am)
Tanglish : ithayam theykirathu
பார்வை : 303

மேலே