விட்டுச் செல்கிறேன்

உன் விழி
விளிம்புகளில் என்னுயிரை
விட்டுச் செல்கிறேன்..

மேகங்கள் போல
தடயங்கள் இல்லாமலே
விட்டுச் செல்கிறேன்..

வரிகளே இல்லாத
மௌன கவிதயாய்
விட்டுச் செல்கிறேன்..

எழுதியவர் : கோபிநாத் (4-Nov-14, 3:49 am)
Tanglish : vittuch selkiraen
பார்வை : 424

மேலே