ஆஹ அழகி

அவள் மேனி ஒரு பாலாடை
தடையாக ஒரு நூலாடை
விடை கூறிப் போறாளே
சடை இரண்டும் பின்னாலே
என் இள மனம் எடை போடுது தன்னாலே

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (4-Nov-14, 7:52 pm)
பார்வை : 189

மேலே