கொடுமை

கற்பனையில் வடித்த
கற்சிலைகளுக்கு
பால் அபிஷேகம்
கர்ப்பத்தில் சுமந்த
அன்னைக்கு
கருணை(முதியோர்) இல்லங்களில்
கண்ணீர் பிரசாதம் ...

எழுதியவர் : கயல்விழி (5-Nov-14, 5:02 pm)
Tanglish : kodumai
பார்வை : 211

சிறந்த கவிதைகள்

மேலே