காதலியே

இதுவரை
உன் இதயத்தில்
இடம் இல்லை என்று
தான் நினைத்தேன்

இப்போது தான்
தெரிந்தது உனக்கு
இதயமே இல்லை என்று

எழுதியவர் : வேலு வேலு (6-Nov-14, 9:46 am)
Tanglish : kathaliye
பார்வை : 187

மேலே