பெற்றால்தான் பிள்ளையா
குழந்தை..
அழுது கொண்டே இருக்கிறது..
போய் பாருங்கள்..
விரதங்கள் இருந்து
அவர்கள் பெற்ற சுதந்திரம் ..
அழுது கொண்டே இருக்கிறது..
போய் பாருங்கள்..!
நீங்கள் பெறாத குழந்தையாய்
இருந்தால் என்ன?
பெற்றால்தான் பிள்ளையா?
குழந்தை..
அழுது கொண்டே இருக்கிறது..
போய் பாருங்கள்..
விரதங்கள் இருந்து
அவர்கள் பெற்ற சுதந்திரம் ..
அழுது கொண்டே இருக்கிறது..
போய் பாருங்கள்..!
நீங்கள் பெறாத குழந்தையாய்
இருந்தால் என்ன?
பெற்றால்தான் பிள்ளையா?