இப்படிக்கு அவள் 4 - வேலு

நேர்முக தேர்வில் கேள்வி கணைகளை எதிர்த்த
என்னுள்

உன் அறிமுக
தேர்வில் விடை அறியா
முட்டாளாக

அகராதியில் அழகுக்கு
இலக்கணம் தருகிறாள்

பெண்மை என்ற போர்வைக்குள்
ஒளிந்த தேகம்

இரண்டடுக்கு ஆகாயம்
அவள் கண் புருவங்கள்

எழுதியவர் : வேலு (7-Nov-14, 1:48 pm)
பார்வை : 112

மேலே