என் மோகத்தை அழிக்கிறாள் ---- வேலு

மேகத்தை அலசி
விண்மீன்கள் பிடிக்கிறாள்

தேகத்தை உரசி
என் மோகத்தை அழிக்கிறாள்

ஒரு ஓடை நீராக
உள்ளுக்குள் சல சலப்பு

கொஞ்சம் தள்ளி நிற்பாயா பெண்ணே
காதல் வேர்த்து விட்டது எனக்குள் !!!

எழுதியவர் : வேலு (7-Nov-14, 1:58 pm)
பார்வை : 124

மேலே