என்னவள்
என் கனவுகளை தேடி ஒரு பயணம்
கல்லையும் கரைய வைக்கும்
அவளது விழிகள்.
அந்த விழிகள் என்னை பார்த்தல்
என் இதயம் கரையத்தானே செய்யும்.
கல்லை விட உறுதியானது இல்லையே
என் மனம் .
அவள் சிறு பிள்ளை பேச்சில்
மாட்டிகொண்டது என் மனம்
அவளை விட்டு வர மறுக்கிறது.
-புவனா சக்தி