சப்தக்கூடுகள்

சுற்றம் அறிந்தோம்..சரி ;
சுவைபட பேசினோம்..சரி;
சுகித்து எழுந்தோம்..சரி;
அப்புறம்..?,
அப்புறமென்ன..!
வாருங்கள்,விடைபெற்று விடலாம்..
வாழ்க்கை, ஒரு வினாவாக
உருமாறும் முன்..

எழுதியவர் : கல்கிஷ் (8-Nov-14, 7:13 pm)
பார்வை : 162

மேலே