கிளி ஜோசியம்

பயிற்சி எடுக்கவில்லை...

உழைப்பதற்கு.

கிளிக்கு - பயிற்சி
...
கொடுக்கிறான் - அவன்,

உண்பதற்கு...

பாவம்...!!!

பசி என்ற கிலி. (சீனி)

எழுதியவர் : சீனி அலி (9-Nov-14, 2:19 pm)
Tanglish : kili josiyam
பார்வை : 161

மேலே