ஒவ்வொரு முறையும்

ஒவ்வொரு முறையும் ...

உதிர்ந்த
இலைகளின் நடுவே
எதையோ
தேடித் தேடி,
தேடியது கிடைக்காது
சலித்து
தேடலை விட்ட பின் ,
உதிர்ந்த இலைகள்
ஒவ்வொன்றாய்
மீண்டும்
மரங்களில்
ஒட்டிக் கொண்டு
துளிர்க்க துவங்குகின்றன.

எழுதியவர் : (9-Nov-14, 7:07 pm)
சேர்த்தது : வே . சுப்ரமணியன்
Tanglish : ovvoru muraiyum
பார்வை : 59

மேலே