உணர்வுகளின் ஊர்வலம்

நினைவெல்லாம் நீதானே
என் நிழலே உனக்கு குடைதனே
கனவெல்லாம் நீதானே
உன் கண்ணே எனக்கு குடைதானே
பார்வை என்னை தொடும் பொழுது
பறவை போல பறக்கிறேன்
என்னை விட்டு செல்லும் பொழுது
பனியை போல கரைகிறேன்
நித்தம் உன்னை பார்த்தாலே
மொத்த உலகம் மறையுதே
நித்தம் இந்த நினைவிலே
மொத்த உசுரு அடங்குதே...




முகவரி:
A.RICHARD EDWIN
Department Of Mechanical Engg
PSNA CET
kothandaraman nagar
dindigul-624622.

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (9-Nov-14, 7:09 pm)
சேர்த்தது : richard edwin
Tanglish : unarvukalin oorvalm
பார்வை : 73

மேலே