இதுவுமதுவுமொன்றே
இதுவுமதுவுமொன்றே...
கனத்தால்
இறக்கி வை
முடிந்தால்
கனத்தை –
இயலாது போனால்
மனதை .
[ புதுப்புனல் செப்டம்பர் 2014 ] ல் வெளிவந்த என் கவிதை .
இதுவுமதுவுமொன்றே...
கனத்தால்
இறக்கி வை
முடிந்தால்
கனத்தை –
இயலாது போனால்
மனதை .
[ புதுப்புனல் செப்டம்பர் 2014 ] ல் வெளிவந்த என் கவிதை .