காதல்-கரு

உலகிலேயே இரண்டு கருவரைகளால் சேர்ந்து
சுமக்கப்படும் குழந்தை காதல்......

உலகின் மொத்த இன்பத்தையும் ஒரு முத்தத்தில்
அடைத்து கொடுக்கும் காதல்....

உலகின் அனைத்து வலிநிவாரநிகளும் தொற்றுபோகும்
வலியை தருவதும் காதல்......

எழுதியவர் : கீர்த்தி ஜெயராமன் (10-Nov-14, 7:49 pm)
பார்வை : 69

மேலே