வாழ்க்கை சங்கிலி
பார்த்ததை பகிர்கின்றேன்
இந்த படம் விளக்கும்
வாழ்க்கை சங்கிலியை
ஆணை பயமுறுத்தும் பெண்
ஒரு சிறிய கரப்பான் பூச்சிக்கு
பயம் கொள்கின்றாள் .
எல்லோருக்கும் ஒரு பலவீனம்
உள்ளது என்பதை தெளிவாய்
உணர்த்துகின்றது இந்த படம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------