திருமணம்

ஓர் பெண்ணின்
கழுத்தில் கயிற்றை கட்டி,
நான் தற்கொலை
செய்துக்கொண்டேன்,
திருமணம்!!

எழுதியவர் : உமா மகேஸ்வரன் (12-Nov-14, 1:39 am)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
Tanglish : thirumanam
பார்வை : 168

மேலே