நிதர்சனம்

தேடி தேடி சாதிச்சான்றிதழை
தயார்செய்து, பள்ளிலே சேர்ந்து நான்
படித்த முதல் பாடம்,
'சாதிகள் இல்லையடி பாப்பா'!!

எழுதியவர் : உமா மகேஸ்வரன் (12-Nov-14, 3:14 am)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
Tanglish : nidarsanam
பார்வை : 219

மேலே