கவிதை சொல்லவா

பெண்ணே சாதாரணமான உன்
விழியின் அசைவே நுறு கவிதைகளை
தரும்போது நான் எந்த கவிதையை
சொல்லுவேன்!!
எழுதுவேன்!!

எழுதியவர் : உமா மகேஸ்வரன் (12-Nov-14, 10:12 pm)
Tanglish : kavithai sollavaa
பார்வை : 116

மேலே