காதல் ஒரு கவிதை பிழை

எதந்ன் தறாவன கதைவியைகூட
சயாரிக பக்டிகும் உகங்ள்
கண்ள்க போல
சிருலக்கு அத்ர்தப்படும்
பருலக்கு உர்ணதத்ப்படும்

-பரமகுரு க

கவிதை புரியாதவர்களுக்காக.....

எந்தன் தவறான கவிதையைகூட
சரியாக படிக்கும் உங்கள்
கண்கள் போல
சிலருக்கு அர்த்தப்படும்
பலருக்கு உணர்த்தப்படும்

எழுதியவர் : பரமகுரு க (12-Nov-14, 10:01 pm)
பார்வை : 92

மேலே