காதலுக்கு தடையா

சகோதர்களே ,சகோதிரிகளே ...இப்பொழுது எழுதவிருக்கும் கவிதை முழுக்க முழுக்க கற்பனையே ....தவறு இருந்தால் அதற்க்கு உருவம் கோடுகள் ....
கவிதை பொருள் :
மாணவன் காதலிக்கிறான் வீட்டில் ஒத்துகொள்ள வில்லை ,,காரணம் பொண்ணு வேர சாதி ,மதம் ,,எனவே மாணவன் பெற்றொயிடம் மன்றாடுகிறான்
*
பெற்றோர்களே
நூற்று கணக்கில் கனவு கண்டீர்கள்
ஆயிரம் ஆறுதல் தந்தீர்கள்
லட்சகணக்கில் அறிஉரை சொன்னீர்கள்
*
காதலுக்கும் உங்களுக்கும்
முன் விரோதம் ஏதோனும்
உண்டோ
*
உன் மதத்திற்கும் வேற்று மதத்தோடும்
முன் ஜென்ம பகை
உண்டோ
*
எதற்கு காதலுக்கு தடை
எதற்கு காதலுக்கு உதை
*
காதல் என்ன கொலை குற்றமா
ஒரு பெண்ணின் கற்ப்பை களவாடும்
அளவுக்கு அது குற்றமா
*
பிரியமான
பெண்ணோடு பிரியாம
வாழ ஆசைபடுபவர்கள்
எத்தனை பேர் தெரியுமா
*
உங்கள் ஆசைப்படி செய்த திருமணத்தில்
எத்தனை பேர் சந்தோசமா இருக்காங்க
சரித்திரம் சொல்லமுடியுமா
*
பெண் பார்க்கும் தருணத்திலும்
மாப்பிளை பார்க்கும் தருணத்திலும்
அந்த ஐந்து நிமிட
தேனீர் இடைவேளை முடிவு
செய்துவிடுகிறது எப்படிப்பட்டவர்கள் என்று
*
அப்படி இருக்க
எத்தனை முறை தேனீர்
அருந்திருப்போம்
எத்தனை முறை
சுதந்திரமாக பேசி இருப்போம்
*
எந்த மதமானாலும்
நான் மணந்தால் அவள் எனக்கு
மனைவி
எந்த சாதி ஆனாலும்
நான் மணந்தால் அவள்
எனக்கு பெண்ஜாதி தானே
*
பிள்ளையின் சந்தோசம்
தானே உங்களுக்கு சந்தோசம்
இதற்க்கு மட்டும் தடை செய்வது எதற்கு
*
மகன் கொலை செய்தால் கூட
மண்ணிக்கும் நீங்கள்
காதல் திருமணம் செய்தால்
ஆயுள் தண்டனை விதிப்பது ஏன்
*
எலி பூனைக்கு
பயந்து புலியிடம்
மாட்டியது போல
எதற்காக பக்கத்து வீட்டுக்காரன்
எதாவது சொல்லுவான்
என்று மறுக்கீறிர்கள்
வெளி ஏறுகையில் வெருக்கீர்கள்
*
நீங்களே சேத்துவைத்தல்
ஒரு மாதமோ இரண்டு மாதமோ
பேசும் வாய்
இதுவே தலைகீழாய் ஆனால்
ஆண்டு நீண்டு கொண்டே கூட
செல்லலாம்