கிட்ஸ் ஜோக்ஸ்

தம்பி என்ன படிக்கிறே?''
-
"பி.இ. நாலாவது வருஷம்''
-
"மூன்று வருஷம் பெயிலாயிட்டியா?''
-
எஸ்.மாரியப்பன்,
-
-------------------------------------------------------------------
-
"நீ இடக்கையால் எழுதுவியா? வலது கையால்
எழுதுவியா?''
-
""ரெண்டு கையாலும் இல்லை....."பேனா'வால்தான்
எழுதுவேன்''
-
யுகபாரதி,
-
-----------------------------------------------------------------------
-
"தோசையை ஏன் திருப்பிப் போடுகிறோம்?''
-
"அதுவா திரும்பாதே''
-
சி.சடையப்பன்,
-
------------------------------------------------------------------------------
-
"மலைமேல போகும், கீழேயும் வரும், ஆனா அசையாது
அது என்ன?''
-
"நீயே சொல்லு''
-
"ரோடு''
-
ஆர்.அபிராமி,
-
----------------------------------------------------------------------------------
-
"ஒரே ஒரு கிழிஞ்ச வேட்டியோட சென்னைக்கு வந்தேன்.
இப்ப கையிலே பத்து லட்சம் இருக்கு''
-
"பத்து லட்சம் கிழிஞ்ச வேட்டியை என்ன பண்ணப்போறீங்க?''
-
சி.யாழினி,
-
------------------------------------------------------------------------------------
-
"என் பிறந்த நாளுக்கு என்ன பரிசு தரப்போறீங்க?''
-
""என்ன வேணும் சொல்லு?''-
-
""ஒரு ரிங் கொடுங்க போதும்''
-
""லேண்ட் லைனிலிருந்தா? மொபைலிலிருந்தா?
-
கே.கவின்,
-
---------------------------------------------------------------------------------------
நன்றி-- சிறுவர் மணி

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (13-Nov-14, 8:20 am)
பார்வை : 165

மேலே