இயற்கையின் சிரிப்பு

காடுகள்..
பேசிக்கொண்டன..
நிசப்தத்தில் ..
சிரித்தன..
கண் கெட்டபின்
சூரியனுக்கு
நமஸ்காரம்
செய்பவர்களை பார்த்து!
காட்டை அழித்து
நாட்டை உருவாக்கியவர்கள்
இன்று
நாட்டை சுருக்கி
காடு வளர்க்க முனைவதை எண்ணி..
காடுகள்..
சிரிக்கின்றன..!

எழுதியவர் : karuna (14-Nov-14, 11:30 am)
Tanglish : iyarkaiyin sirippu
பார்வை : 312

மேலே