கணவன் மனைவி
இன்று நாள் முழுவதும்
சண்டை ஆதலால்
படுக்கையில் கைகள் மட்டும்
காதலிக்கின்றன,!
இன்று நாள் முழுவதும்
சண்டை ஆதலால்
படுக்கையில் கைகள் மட்டும்
காதலிக்கின்றன,!